Obituary
திருமதி சதாசிவம் இராசகிளி
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சதாசிவம் இராசகிளி அவர்கள் 12-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம் (ஓய்வுபெற்ற கணக்காய்வாளர்) அவர்களின் துணைவியும்,
அருட்செல்வம் (அருள் – கனடா), சந்திரவதனி (வதனி – கனடா), ஞானச்செல்வம் (ஞானம் – இலண்டன்), திருச்செல்வம் (செல்வன் – இலண்டன்), பிரதீபன் (தீபன் – இலண்டன்), சுகிர்தராணி (சுசி – அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
அருள் (மகன்) | |
+1 514 924 2786 | |
நித்தி (மருமகன்) | |
+16477718078 |