CanadaColomboKarainagarObituary

திருமதி ​விமலாதேவி சண்முகரத்தினம்

திருமதி ​விமலாதேவி சண்முகரத்தினம்

திருமதி ​விமலாதேவி சண்முகரத்தினம், யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா டொராண்டோ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 05-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான K.K வேலுப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி ​விமலாதேவி சண்முகரத்தினம், அவர்கள் நிரஞ்சன், நிசாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Dr. சறோஜினிதேவி(ஐக்கிய அமெரிக்கா), செல்வராணி(கிளி- லண்டன்), கமலாம்பிகை(ஜானகி- கனடா), தனலக்சுமி(பபி- அவுஸ்திரேலியா), இராஜேஸ்வரி(ராசு-லண்டன்), தேவராஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சங்கரி, அனுஷ்கா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற யோகரத்தினம் மற்றும் பரம்சோதி(அவுஸ்திரேலியா), கிருபரத்தினம்(கொழும்பு), தருமரத்தினம்(கனடா), Dr. செல்வராஜா(ஐக்கிய அமெரிக்கா), பாலேந்திரா(லண்டன்), சிறி(கனடா), கந்தசாமி(அவுஸ்திரேலியா), குகதாசன்(லண்டன்), யோகரஞ்சினி(றஞ்சி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான V.M கந்தையா, செல்லம்மா மற்றும் ஜெகதீஸ்வரி, கிரிஜா ஆகியோரின் அன்புச் சகலியும்,

பிருத்வி, நேத்திரி, ஆன்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Monday, 11 Oct 2021
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Tuesday, 12 Oct 2021
3:30 PM – 5:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Tuesday, 12 Oct 2021
6:00 PM
Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சண்முகரத்தினம் – கணவர்
 +14164986499
நிரஞ்சன் – மகன்
 +16476761517
நிசாந்தன் – மகன்
+16476160158
சிறி- ஜானகி – மைத்துனர்
+14166557070

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − two =