திரு. கிருபாகரன் கந்தசாமி
யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சுவிஸர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி கிருபாகரன் அவர்கள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், ஆனந்தராசா – காலஞ்சென்ற கமலராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிந்துஜா அவர்களின் பாசமிகு கணவரும்,
அதிஷ் அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பத்மாவதி, தங்கமலர் (ஜேர்மனி), பகிரதன் (சுவிஸ்), காலஞ்சென்ற பாஸ்கரன், லோகேஸ்வரி (இலங்கை) காலஞ்சென்ற சிறிதரன், தேவசேனா (இலங்கை), காலஞ்சென்ற தயாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலன், செட்டி, சரஸ்வதி, லோகேஸ்வரி, சந்திரபாலன், சாவித்திரி, கைலேஸ்வரன், விக்னேஸ்வரன், செந்தீஸ்வரன், பிரசாந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜெகதீபன் அவர்களின் உடன் பிறவா சகோதரரும்,
ஆருஷ் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரைம் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
ரதன் (சகோதரன்) | |
+41 797 038 317 | |
விக்கி | |
+41 789 789 251 | |
கண்ணன் | |
+94 77 915 3583 |
லோகேஸ்வரி (சகோதரி) | |
+94 76 984 8282 | |
தீபன் | |
+94 77 958 1078 |