CanadaJaffnaKarainagarObituarySrilanka
திருமதி. வேலாயுதம் பாலாமணி
யாழ். காரைநகர் ஆயிலியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வேலாயுதம் பாலாமணி அவர்கள் 10-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தி (இலங்கை), மகேசன் (அமெரிக்கா), மாதவி (இலங்கை), மாதவன் (பிரான்ஸ்), மயூரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
மாதவன் (மகன்)
+33 15 69 5573
+33 14 981 9821