GermanJaffnaObituary

திருமதி. நவரஞ்சனி சிவா

யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வாழ்விடமாகவும், Witten – ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரஞ்சனி சிவா அவர்கள் 08-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராஜா – பரமேஸ்வரி தம்பதியினரின் அருமை மகளும்,

காலஞ்சென்ற கந்தப்பு (விசுவலிங்கம் வாத்தியார்) – சிவமணி தம்பதியினரின் மருமகளும்,

சிவா அவர்களின் அன்பு மனைவியும்,

மனோரஞ்சனி, பாலகிருஷ்ணன், காலஞ்சென்ற ரவீந்திரன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

இறைவன், திருமகள் (வசந்தி), காலஞ்சென்றவர்களான  ஈசன், கலைமகள் (சுமதி)ஆகியோரின் மைத்துனியும்,

சயந்தன்,  துஷ்யந்தன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

தாட்ஷாயினி, ஒக்சியா லக்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டியான், லினா ஆகியோரின் அருமை பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-03-2025 வியாழக்கிழமை முற்பகல் 10:00 – 1:00 மணி வரை (Pferdebach str, 103A, 58454 Witten) இல் நடைபெறும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+49 17 66 231 0555

Related Articles