யாழ். கோண்டாவில் மேற்கு, புகையிரத வீதியினைப் பிறப்பிடமாகவும், இல-50,1/1, பெர்ணான்டோ வெள்ளவத்தை, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினசபாபதி இரட்ணமகேசன் அவர்கள் 10-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
வைத்திலிங்கம் – லட்சுமிபிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
சுகுந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
இரட்ணசோதி, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதிகிருஷ்ணனின் பாசமிகு தந்தையும்,
பைரவியின் பாசமிகு மாமனாரும்,
கிருஷ்சிவின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் மாலை 7:00 மணி வரையும், 12-03-2025 புதன்கிழமை காலை 9:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு
மனைவி) | |
+94 77 825 7614 | |
(மகன்) | |
+94 77 718 7566 |