JaffnaLondonObituarySrilanka

Dr. கனகசபை கனகேஸ்வரன்

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London, California(USA) Lancaster ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை கனகேஸ்வரன் அவர்கள் 03-03-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோகசுந்தரம் கமலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

கீதா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, சபேசன் மற்றும் ஞானேஸ்வரி, றாதன்(கணேசன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 09 Mar 2025 10:30 AM – 1:00 PM
Halley Olsen Murphy Funerals & Cremations 44831 Cedar Ave, Lancaster, CA 93534, United States
தகனம்
Sunday, 09 Mar 2025 1:30 PM – 2:00 PM
All Valley Cremation Services 1755 E Ave R, Palmdale, CA 93550, United States

தொடர்புகளுக்கு


சாந்தி கனகேஸ்வரன் – மனைவி
 +16615757557
ஞானி – சகோதரி
 +16472893003
றாதன்(கணேசன்) – சகோதரன்
 +447786246806


கீதா(Geetha) – மகள்
 +16617332225

Related Articles