
முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster, பிரித்தானியா Reading ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரமணன் கணபதிப்பிள்ளை அவர்கள் 05-03-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஏரம்பு கணபதிப்பிள்ளை சற்குணதேவி தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா பரமேசுவரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருஷ்ணவேணி அவர்களின் அன்புக் கணவரும்,
அமுனா அவர்களின் அன்புத் தந்தையும்,
தமிழ்ச்செல்வன், ரமேஷ், சசிதரன், பிரசாத் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சசி – தம்பி | |
+447531943920 | |
சுதா – நண்பர் | |
+447309024225 |