JaffnamalesiyaObituarySrilanka

திரு விஸ்வலிங்கம் யோகலிங்கம்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஸ்வலிங்கம் யோகலிங்கம் அவர்கள் 23-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் – கனகம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான முத்துகுமார் – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற யோககுமார், விஜயகுமார், உதயகுமார், நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யவனராணி, சித்திரா, தர்ஷினி, தங்கேஸ்வரி ஆகியோரின் மாமனாரும்,

அஸ்வினி, சாரங்கன்-மதுஷா, கௌசிகன், தனுஸ்கா, அனுஜா ஆகியோரின் அப்பப்பாவும்,

குணமதி, காலஞ்சென்றவர்களான ரதிமதி, கனகலிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி, வாஹீஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-03-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணி முதல் (No-48, De Alwis Place, Dehiwala) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06-03-2025 வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

+94 71 220 9244

Related Articles