ColomboEnglandJaffnaObituarySrilanka

திருமதி. வடிவாம்பிகை கனகராஜா

கொழும்பு – வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, இங்கிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வடிவாம்பிகை கனகராஜா அவர்கள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு – அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுசாமி – புண்ணியவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

வானதி, ரவிசங்கர், விஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துரைசிங்கம், சியாமளா, மதிவண்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிமன்யு, அஜிதன், காவேரி, கரிகாலன், கார்த்திகா, அம்ஷன் – மிதுஷாயினி, எழிலன் – ஓஷியன், விசாகன், தரணி, செழியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஜெனியாயின் அன்பு பூட்டியும்,

முத்துலட்சுமி, சிவநேசம், மாணிக்கவல்லி, புவனேஸ்வரி, முருகதாசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

 கந்தசுவாமி, பாலவடிவேல், புஸ்பவதி, அன்னரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

ரவிசங்கர்:- +1 647 200 4583
விஜிதா:- +44 759 984 1001

Related Articles