ColomboIndiaJaffnaObituarySrilanka

திருமதி. சுந்தரம்மா (கனகு)

இந்தியா – திருச்சி மாவட்டம் ஒக்காரை புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற சப்பாணிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவி திருமதி. சுந்தரம்மா அவர்கள் 26-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வெங்கடாசலபுர கிராமம் காலஞ்சென்ற வையாபுரிப்பிள்ளை – செல்லம்மாள் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற பொன்னம்பலப்பிள்ளை  – பொன்னம்மாள் தம்பதியினரின் மருமகளும்,

இராஜரட்ணம், கிரிஜா (ராணி), சர்மிளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் (Trust Steels), மோகன்ராஜ் (Kotmalea Hardware – Thalawakkala), ஆகியோரின் மாமியாரும்,

தங்கராஜ் ( Ajantha Steels), செல்லையா, சதாசிவம் (Manec Hardware) ஆகியோரின் சகோதரியும்,

பெரியசாமிப்பிள்ளை, மனோன்மணி (திருச்சி), காலஞ்சென்ற தெய்வானை ஆகியோரின் அண்ணியும்,

பெரியண்ணன்பிள்ளை, விஜயலட்சுமி, பங்கஜம், ராணி மகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற கந்தசாமிப்பிள்ளை – செல்லம்மாள், காலஞ்சென்ற நடேசபிள்ளை – சீதாலெட்சுமி ஆகியோரின் சம்பந்தியும்,

திசானி, ரசிகா, யஸ்வந்த் ஆகியோரின் அம்மாயியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-02-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் இல-168/8, பிக்கரிங்ஸ் ரோட், கொழும்பு-13 இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-03-2025 சனிக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, புகழுடல் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும், ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


கிரிஜா (மகள்)
+94 77 680 3231

மோகன்ராஜ் (மருமகன்)
+94 77 311 9116

Related Articles