CanadaJaffnaObituarySrilanka

திரு சுப்பிரமணியம் சிவாஜி (சிவாஜி மாஸ்டர்)

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மொன்றியல் – கனடாவை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சிவாஜி அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று மொன்றியலில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – கோசலை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரெட்ணம் – மகாலக்ஷ்மி (பொழுதோடி) தம்பதியினரின் அன்பு மருகனும்,

காலஞ்சென்ற ஞானசுந்தரி அவர்களின் பாசமிகு கணவரும்,

கோசலை (இந்தியா) அவர்களின் பாசமிகு தந்தையும்,

வனஜா (வல்வெட்டித்துறை), ராஜாஜி (இந்தியா), நேதாஜி (சுவிஸ்), காலஞ்சென்ற பலாஜி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 – 2:00 மணி வரை Complex Aeterna Funeral Crematorium (55 Rue Gince, St Laurent, Montreal, Quebee H4N 1J7) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


சிவகுமார் மருமகன் கனடா
  +1 514 6490815
சிவரஞ்சன் மருமகன் கனடா
 +1 514 502 3170
கோசலை மகள் இந்தியா
+91 938 448 7127

Related Articles