AlaveddyCanadaJaffnaObituarySrilanka

திரு சிவரூபன் இராஜேந்திரம் (ரூபன்)

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவரூபன் இராஜேந்திரம் அவர்கள் 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம் புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், மகேந்திரலிங்கம் யோகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கவிதா அவர்களின் அன்புக் கணவரும்,

துசாந்தன், ரதுக்ஷன், லக்க்ஷயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான புவனராஜ், மதனராஜ்(நந்தன்) மற்றும் ரவிராஜ், ரஜனி, நிகேதன் ஆகியோரின் சகோதரரும்,

காண்டீபன், யோகாநந், துவாரகன், ரிசிகேசன், கீர்த்திகன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 01 Mar 2025 6:00 PM – 9:00 PM
Valley View Funeral Home & Cemetery 14644 72 Ave, Surrey, BC V3S 2E7, Canada
கிரியை
Sunday, 02 Mar 2025 9:00 AM – 12:00 PM
Valley View Funeral Home & Cemetery 14644 72 Ave, Surrey, BC V3S 2E7, Canada

தொடர்புகளுக்கு


ரவிராஜ் – சகோதரன்
+15146231401

ரிசிகேசன் – மைத்துனர்
+16043669437
ரஜனி – சகோதரி
 
+94777351179
நிகேதன் – சகோதரன்
 +94774819738
காண்டீபன் – மைத்துனர்
+94767608670

Related Articles