திரு கந்தையா இராஜேந்திரன்
யாழ். செட்டிகுறிச்சி பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், 30/1 A, IBC வீதி, கொழும்பு -06 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இராஜேந்திரன் அவர்கள் 27-02-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அனனார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி கந்தையா- பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
இராஜராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்.
மச்சகந்தி, பிருந்தை, ஜனார்த்தனன், ரிஷிகேஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
T. பிரதீபன், A. பிரதீபன், பிரவீணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்ஷயா, மதுஷாலி, காவ்யா, ஆரபி, தேவ்சரண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-02-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை மகிந்த மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
30/1 A, IBC வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு -06.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
+94773857273 +94774342314 |