FranceJaffnaObituarySrilankaVannarpannai

திரு. அப்புத்துரை மோகன்ராஜ்

யாழ்ப்பாணம் பெருமாள்கோயிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அப்புத்துரை மோகன்ராஜ்  அவர்கள் 27-02-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை – பாக்கியலட்சுமி தம்பதியினரின் புதல்வனும்,

காலஞ்சென்ற இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

நிசாந்தனின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-02-2025 மாலை 6.30 மணி வரை ஈசன்ஸ் அந்தியகால சேவை நிலையம் (148, பிரதான வீதி, யாழ்ப்பாணம்) இல்அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 28-02-2025 வெள்ளிக்கிழமை இல.190, ரத்தத்தறோட், களுதாவளை மாத்தளையில் அமைந்துள்ள  அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் புகழுடல் மாத்தளை இந்து மயானத்தில் தகனம்செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

+94 77 441 9409

+94 77 920 9487

Related Articles