
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு, மற்றும் கனடா ரொறன்ரோ, பிரம்டன் ஆகிய இடங்களில் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பராணி வேலுப்பிள்ளை அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று பிரம்டனில் இறையடி சேர்ந்தார்.
அன்னார் ,காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் – தங்கராணி அம்மாள் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் – ராசரத்தினம் (கண்டக்கா) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
மோகன் (ஓய்வுபெற்ற மேலதிக பணிப்பாளர் நாயகம் – வீதி அபிவிருத்தி அதிகாரசபை, கொழும்பு), சுமதி (நியூசர்லாந்து), இந்துமதி (மாலதி – கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. சறோஜினி (LRH – கொழும்பு), யுவராஜன் (நியூசர்லாந்து), உதயச்சந்திரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷர்மிளா, விஷ்ணுபிரசாத், கிரிஷாந்த், அபர்ணா, அகிலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,
காலஞ்சென்ற இந்திராணி, இராசலிங்கம் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சந்திரலிங்கம், செல்வராணி (கனடா), சிவரூபராணி (கனடா), ஆனந்தலிங்கம் (கனடா), ஞானலிங்கம் (நியூசிலாந்து), ஸ்கந்தலிங்கம் (இங்கிலாந்து), விஜயராணி (கொழும்பு), அமிர்தலிங்கம் (நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பசுபதி, நாகமுத்து, குமாரசாமி, ஆறுமுகம், மற்றும் மகமாசிதேவி (கனடா), காலஞ்சென்ற துரைரத்தினம் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் – பருத்தித்துறை), சுசீலா, பருவதாவர்த்தினி, இராசலட்சுமி, சிவலிங்கம், ஈஸ்வரலிங்கம், தங்கநாயகி, கெளசல்யா, மணிமொழி, சற்குணபாலன், திருமனைச்செல்வி, காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, செல்லப்பாக்கியம், இராஜேந்திரா மற்றும் புஸ்பராஜமணி (அவுஸ்திரேலியா), சறோஜினிதேவி (இங்கிலாந்து) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 – 9:00 மணி வரையும் St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 03-03-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00 – 12:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
மோகன் | |
![]() ![]() | +94 77 316 8726 |
| (கனடா) | |
![]() ![]() | +1 647 762 6237 |
| சுமதி | ![]() |
![]() ![]() | +64 22 156 3860 |
மாலதி | |
![]() ![]() | +1 647 703 7554 |






