யாழ். மல்லாகம் மில் லேனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் மகேந்திரராசன் அவர்கள் 22-02-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், மல்லாகத்தைச் சேர்ந்த வல்லிபுரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், மல்லாகத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன்(பிள்ளையார்) இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
யுவன், சதி, சகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சவியா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: மனைவி
நிகழ்வுகள்
கிரியை | |
Thursday, 27 Feb 2025 9:00 AM – 11:15 AM | funerarium des joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தொடர்புகளுக்கு
சாந்தினி – மனைவி | |
+33658008646 |