ColomboObituaryPungudutivu

திருமதி சரஸ்வதி பாலசுந்தரம்

திருமதி சரஸ்வதி பாலசுந்தரம்

திருமதி சரஸ்வதி பாலசுந்தரம், யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 06-10-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி சரஸ்வதி பாலசுந்தரம், அவர்கள் கலைச்செல்வி(செல்வி), பாலகிருஷ்ணன், ஜெயாநந்தி(ஆனந்தி), ஜெயறஞ்சினி(றஞ்சினி), இராதாகிருஷ்ணன்(ராதா), பிரசாந்தினி(பிரசா) ஆகியோரின் பாசமிகு அன்புத் தாயாரும்,

செல்வன், அனுஷா, சிறிநாதன்(சிறி), காலஞ்சென்ற பவநாதன், லக்‌ஷினி, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஜீவன், தனுஷன், தர்ஷிகா, துவாரகா, ஶ்ரீகணேஸ், செந்தூரன், கார்த்திகன், வினோதினி, மதுசாலினி, டிலக்சினி, கிருஷ்ணா, குகணேஸ், ஆரனிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்

ஆவார்.அன்னாரின் பூதவுடல் 07-10-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் கொழும்பு பொரளை மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: இராதாகிருஷ்ணன்(ராதா)

தொடர்புகளுக்கு
இராதாகிருஷ்ணன்(ராதா) – மகன்
 +41765005378
தனுஷன் – பேரன்
+94777856865

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =