JaffnaObituarySrilanka

திருமதி. சுந்தரமூர்த்தி கமலாதேவி

யாழ். கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தரமூர்த்தி கமலாதேவி அவர்கள் 22-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி (மகாஜனக் கல்லூரியின் முன்னாள் ஆய்வுகூட உதவியாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

மலைமகள் (பொட்ஸ் வானா), திருமால் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பத்மநாதன் (வவுனியா), பத்மராணி (கனடா), றஞ்சிதநாதன் (கனடா), ஞானபுஷ்பம் (கனடா), ரஞ்சினி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் 

ஜெயேந்திரனின் (கனடா) அன்பு மைத்துனியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் பன்னாலை, தெல்லிப்பழை, (மெத்தை வீடு) இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கிரிமலை செம்பொன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு

மலைமகள் (மகள்)
+94 70 239 7254

திருமால் (மகன்)
+33 76 813 6328

பஞ்சலிங்கம் (மருமகன்)
+94 70 238 5153

பத்மநாதன் (சகோதரன்)
+94 76 980 5314

Related Articles