FranceJaffnaObituarySrilanka

அமரர் தேவகி செல்வநாயகம்

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட தேவகி செல்வநாயகம் அவர்கள் 19-02-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், செல்வநாயகம் மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

லத்திகா அவர்களின் அன்புத் தாயாரும்,

சுரேந்திரகுமார், ஜீவகி, அருந்தவகுமரன், கோமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஒய்னி, தினேஷ்வரன், ராஜினி, சுமணா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரிஷி, சஸ்வின், தருண், கவிசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நீல், கிரான், கெளரித்தா, தேவினா, ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 01 Mar 2025 2:30 PM – 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Monday, 03 Mar 2025 10:00 AM – 1:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு

சுரேஸ் – சகோதரன்
+33634320594

குமரன் – சகோதரன்
 +447554401830

Related Articles