CanadaJaffnaObituarySrilanka

திருமதி வசந்தகுமாரி இரத்தினசிங்கம் (மணி)

யாழ். நல்லூர் வடக்கு விநாயகர் வீதி சந்திரசேகரப் பிள்ளையார் கோவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வசந்தகுமாரி இரத்தினசிங்கம் அவர்கள் 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வரெத்தினம் மற்றும் செல்லம்மா(முள்ளியவளை) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

மூர்த்தி இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

மதுரா(கனடா), செல்வன், விதுனன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராகுலன்(கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,

வஸ்மிகா, கிரிஷ்னிக்கா(கனடா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

செல்வராஜா(முள்ளியவளை), முல்லை ஜெயராசா(ஜெர்மனி), சிவராசா(பிரான்ஸ்) , வரதராஜா(சுவிஸ்), சாந்தகுமாரி கமலகாந்தன்(முள்ளியவளை), ஜீவராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பவா(முள்ளியவளை), செல்வராணி(ஜேர்மனி), புஷ்பராணி(ஜேர்மனி), துஷாந்தி(சுவிஸ்), கமலகாந்தன்(முள்ளியவளை), ஜாமினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

பாலாம்பிகை(கனடா), தர்மகுலசிங்கம்(டென்மார்க்), சிவராஜசிங்கம்(சுவிஸ்)  ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லோகேஸ்வரன், நகுலேஸ்வரி(டென்மார்க்), யோகேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 24 Feb 2025 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Tuesday, 25 Feb 2025 9:00 AM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு

இரத்தினசிங்கம் – கணவர்
 +14372490376

விதுனன் – மகன்
 +16475515658

மதுரா – மகள்
+16477023595

முல்லை ஜெயா – சகோதரன்
+491778681376

தயா – மருமகள்
 +16478238227

Related Articles