மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை யோகேஸ்வரன் அவர்கள் 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ரோஹினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஷாமினி, அனோஜி, டிலானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜோன், சத்தி, ஸ்ரீ ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிற்சபேசன், கமலதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அலெக்சாண்டர் சப்றினா, ஜெசிகா லோர்கன், வனேசா, விரேன், அனீஷா, டிரேன், ஷிவி, நரேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03.30 மணிமுதல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் பொரளை பழைய மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள.
வீட்டு முகவரி
இல 17,
ஹவ்லொக் வீதி,
கொழும்பு 05.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அனோஜி – மகள் | |
+94772344514 |
அனோஜி – மகள் | |
+61466285173 |