(ஓய்வுபெற்ற பொறியியலாளர்)
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி, கடலூர் – இந்தியா, கன்பரா – அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்ட திரு. இரத்தினசாமி கணேசசுந்தரம் அவர்கள் 20-02-2025 வியாழக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இயைடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினசாமி – ஆத்தாள்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற நடனகுருசாமி – நாகரெத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சுசிலாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,
சங்கரி, கோபிகிருஸ்ணா, வைத்திய கலாநிதி. ரதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நரேந்திரன், கல்யாணி, சசிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சியாம், அஸ்வின், நிதிசா, சஞ்சீவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம், குமாரசுந்தரம், கார்மேகசுந்தரம் மற்றும் நிர்த்தனசுந்தரம், ஞானாம்பிகை, பாஸ்கரசுந்தரம், விஜயாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, மகேஸ்வரி, காலஞ்சென்ற இலட்சுமிதேவி, சுந்தரி, காலஞ்சென்ற நடேசன், விமலேந்திரராணி, பொன்னுச்சாமி ஆகியோரின் அன்பு அத்தானும்,
வைத்திய கலாநிதி கமலநாதன் – பிறேமா, ஜெகநாதன் – திலகவதி, விமலாதேவி – விமலநாதன், நிர்மலாதேவி – காலஞ்சென்ற சிங்காரவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
சுசிலாதேவி | |
+61 49 110 8226 | |
சங்கரி | |
+61 47 857 8960 | |
கோபிகிருஷ்ணா | |
+61 45 250 7434 | |
ரதி:- +61 43 020 0170 | |
+61 43 020 0170 |