CanadaJaffnaObituarySrilanka

திருமதி மகாலிங்கம் இராசம்மா

யாழ். வடமராட்சி கரவெட்டி கிழக்கு துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை, கனடா Pickering ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் இராசம்மா அவர்கள் 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், சின்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

மனோகரன்(சுவிஸ்), பாஸ்கரன்(இந்தியா), பிரபாகரன்(லண்டன்), கிருபாகரன்(இலங்கை), திருமகள்(கனடா), கலைமகள்(கனடா), திவாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வரதா(சுவிஸ்), சித்திராதேவி(இந்தியா), நாமா(லண்டன்), பாமினி(இலங்கை), கந்ததாசன்(Friendly Truck Driving School, கனடா), ஜெகநாதன், லிடியா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இராசசிங்கம், செல்லத்துரை, பாக்கியம் மற்றும் செல்லையா(இலங்கை), கந்தசாமி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், அன்னப்பிள்ளை, பூபதி மற்றும் சிதம்பரம்(இலங்கை), அருந்தவநாயகி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரவின், சோபிகன், சகானா(சுவிஸ்), தனுஷன், தன்ஷிகா(இந்தியா), யாழினி, ரூபன், பிருந்தன்(லண்டன்), கீர்த்தனா(பிரான்ஸ்), கீர்த்தனன்(இலங்கை), அஜிற்ரா(கனடா), அக்சயா, பிரநிசா, நந்திகா(கனடா), ஆரன், அயன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 22 Feb 2025 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Sunday, 23 Feb 2025 10:00 AM – 11:30 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Sunday, 23 Feb 2025 11:30 AM – 1:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

தாஸ் – மருமகன்
+14168288512

மனோ – மகன்
 +41763107575
பாஸ்கரன் – மகன்
 +919840106417

பிரபா – மகன்
 +447555796802

கிருபா – மகன்
 +94777774647
ஜெகநாதன் – மருமகன்
+14372772627

திவாகரன் – மகன்
 +14168295667

Related Articles