FranceObituary

திரு செபமாலை மரியான் சிங்கராஜர்

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட செபமாலை மரியான் சிங்கராஜர் அவர்கள் 17-04-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிங்கராஜர் கனகமணி அவர்களின் அன்புக் கணவரும்,

சகாயராஜன்(பிரான்ஸ்), சகாய றெஜினோல்ட்(சுவிஸ்), சகாயயூட்(பிரான்ஸ்), சகாய மதிவதனி(பிரான்ஸ்), சகாய டயான்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நத்தலின்(பிரான்ஸ்), சுசிகலா(சுவிஸ்), வினோதினி(பிரான்ஸ்), ஸ்ரீவிக்கினராஜ்(பிரான்ஸ்), மேரி ஜென்சிஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பங்கராஸ், அந்தோனிப்பிள்ளை, மரியதாஸ் மற்றும் யேசுதாஸ், தேவதாஸ், மரியசேகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிலானி, நத்தோன், நவின், கிஷானி, கிஷான், யுவின்ரன், யதுசன், யவின்சன், கவின், பிரவின், அஸ்வின், ஆருத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு
22nd Apr 2021
2:30 PM
திருப்பலி
Thursday, 22 Apr 2021
2:30 PM
Église Sainte-Marie-des-peuples
5 Rue du Cloître, 95800 Cergy, France
நல்லடக்கம்
Thursday, 22 Apr 2021
3:30 PM
Cimetière Intercommunal
3 Route de Boissy l’Aillerie, 95650 Puiseux-Pontoise, France
தொடர்புகளுக்கு
ஜடன் – மகன்
 +3368837004 
ராஜன் – மகன்
 +33631337683 
டயான் – மகன்
 +33617197767 
யூட் – மகன்
 +33614996823 
றெஜி – மகன்
 +41766639892 
மருமகன்
 +33781288775 
தம்பி
 +94771628283 
 +94773557864

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =