JaffnaObituarySrilanka

டாக்டர். இளையதம்பி செல்வநாயகம்

யாழ். தெல்லிப்பளை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், தேவலாய வீதி சங்கானையை வசிப்பிடமாகவும்  கொண்ட திரு. இளையதம்பி செல்வநாயகம் அவர்கள் 13-02-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி – தங்கமுத்து தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்ற செல்லப்பா – சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் (கலாஜோதி புத்தகசாலை), இராஜநாயகம் (துர்க்கா மரக்காலை – சண்டிலிப்பாய்) மற்றும் அரியநாயகம் (ஆதுரா கிளினிக் – மட்டக்களப்பு) ஆகியோரின் சகோதரனும்,

பாலமுரளி (கனடா), பாலகருணா (கருணா அழகுமாடம் – சங்கானை), பாலஜீவன் (வெஸ்ரன் பாமசி – சங்கானை), கலைமகள் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சர்மிளா (கனடா), விஜிதா (வலி.தென்மேற்கு பிரதேச சபை), ராதிகா (காரைநகர் யாழ்ரன் கல்லூரி), பிரபாகரன் (வலயக்கல்வி அலுவலகம் – மருதனார்மடம்) ஆகியோரின் மாமனாரும்,

திருவிளங்கம், திருப்பதிதேவி, துரைசிங்கம், கணேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,

அருவிகா, கம்சிகா, அன்பிதன், அகரன், கஜேந்திரா, மதுரங்கா, பிரவீனா, சதுர்சிகா, டிசான், தரணிகன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-02-2025 வௌ்ளிக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சங்கானை கரைச்சி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும், ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

+94 77 844 9377

Related Articles