யாழ். வடமராட்சி நெல்லியடி, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசு இராசதுரை அவர்கள் 10-02-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசு பார்வதி தம்பதிகளின் பாசமிகு நான்காவது மகனும், காலஞ்சென்ற கந்தையா, சொர்ணம்மா தம்பதிகளின் மருமகனும்,
கிருஷ்ணலீலா அவர்களின் ஆருயிர் கணவரும்,
நளினி, காலஞ்சென்ற திலக்ராஜ்(ராஜு), தேவராஜ்(பாபு, Holland), பவானி, ஸ்ரீஸ்கந்தராஜ்(சிறி), குமுதினி(ராசாத்தி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவயோகன், காலஞ்சென்ற லோரா, கலாதேவி, பத்மினி(பாமா), விஜயேந்திரன்(விஜே), காமினி, சத்தியசோதி(சத்தியன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லாவண்யா, கஜனியா, துசாரா, பமிலா, ராகுல், சாயிஷா, கவினா, ஷாமனா, அர்ச்சிக்கா, அர்னோத், ஸ்ரீகா, லக்ஷன், சாய்மேகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
விஜயராம்(கண்ணன்), நோமன், எட்வார்டோ, ஸ்வஸ்தி ஆகியோரின் அன்புப் பேரனும்,
அரிகான், அமாலியா, கட்டலேயா, தாலியா, ஐரா ஆகியோரின் பூட்டனும்,
பாஸ்கரன்(பொன்னுத்துரை), காலஞ்சென்றவர்களான இராசமாணிக்கம், செல்லத்துரை, சின்னத்துரை ஆகியோரின் அன்பு சகோதரரும்,
இந்திராணி, அம்பிகாதேவி, காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சிவக்கொழுந்து, பரஞ்சோதி ஆகியோரின் மைத்துனரும்,
புவிராஜசிங்கம், கருணராஜா, காலஞ்சென்றவர்களான லோகநாதன், மணிலால்சிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,
சிவலோகவதி, மனிக்கே, செல்வராணி, தவதேவி(ஸ்ரீ) ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Saturday, 15 Feb 2025 5:00 PM – 9:00 PM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
கிரியை | |
Sunday, 16 Feb 2025 8:00 AM – 11:00 AM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
தொடர்புகளுக்கு
நளினி – மகள் | |
+16472716410 | |
தேவராஜ்(பாபு) – மகன் | |
+31611323390 | |
பவானி – மகள் | |
+14168711825 |
ஸ்ரீஸ்கந்தராஜ்(சிறி) – மகன் | |
+16477795772 | |
குமுதினி – மகள் | |
+16477089637 | |
சிவயோகன் – மருமகன் | |
+14169995432 |
பத்மினி(பாமா) – மருமகள் | |
+31624966000 | |
விஜயேந்திரன்(விஜே) – மருமகன் | |
+16479841825 | |
காமினி – மருமகள் | |
+14167282769 |
சத்தியசோதி – மருமகன் | |
+14165053194 | |
பமிலா திலக்ராஜ் – பேத்தி | |
+15149911759 |