யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா Montreal, Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா சிறிகாந்தி அவர்கள் 12-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நீர்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற தியாகராஜா, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், கரம்பொன்னைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிங்கராயர் செலஸ்டினா(புஸ்பராணி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
எல்மோ சிங்கராயர் அவர்களின் அன்பு மனைவியும்,
லக்ஷ்மன், காயத்திரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றோசாலினா, விஷால் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சிறிதரன், ஜெயதரன், சிறிநாதன், ஸ்ரீஸ்வரி, வனஜா, கெங்காதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பஞ்சாட்சரதேவன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
ஹேமமாலினி, ஜெயலட்சுமி, சிவஞானவதி, தண்டபாணி, ரகுராம், சிவசோதி, விஜயராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஈசன், நிம்மி, ஒஸ்கார், ஜீவன், விலியன், டக்கி ஆகியோரின் பாசமிகு அண்ணியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Sunday, 16 Feb 2025 5:00 PM – 9:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
பார்வைக்கு | |
Monday, 17 Feb 2025 9:00 AM – 10:00 AM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
கிரியை | |
Monday, 17 Feb 2025 10:00 AM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
தகனம் | |
Monday, 17 Feb 2025 12:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
தொடர்புகளுக்கு
எல்மோ – கணவர் | |
+14166886971 | |
குமார் – சகோதரன் | |
+15142915846 | |
பாபு – சகோதரன் | |
+14166187435 |
மதன் – சகோதரன் | |
+14168857706 |