இல-205/3, ஆஸ்பத்திரி வீதி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிங்கராஜா மாகிறேட் அவர்கள் 07-02-2025 வெள்ளிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிங்கராஜா – பொன்னார் தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற இம்மானுவேல் (செல்வம்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
பிலோமினாவின் (ஜேர்மனி) அன்பு மைத்துனியும்,
சிலியாவின் (ஜேர்மனி) அன்புத் தாயாரும்,
எட்வேட் ஜேசுதாஸ் (ஜேர்மனி), ஜோர்ச் (ஜேர்மனி), நிக்சன்(ஜேர்மனி), குட்டி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நெல்சோன் (ஜேர்மனி), டேனிடோன் (ஜேர்மனி), அதினா (ஜேர்மனி) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனைகள் 12-02-2025 புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இல- 180, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வைற்ஹவுஸ் அந்திய கால சேவையில் அஞ்சலி செலுத்தப்பட்டு, புகழுடல் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
+94 77 724 3696