CanadaJaffnaObituarySrilanka

திருமதி ராகவன் அன்னம்மா (Taxi அக்கா)

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராகவன் அன்னம்மா அவர்கள் 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராமன், காளிக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ராகவன் அவர்களின் அருமை மனைவியும்,

காலஞ்சென்ற கலா, சித்திரா(Kids word canada), ராஜினி(கனடா), காலஞ்சென்ற ரமேஸ், ராகுலன்(பிரித்தானியா), கிரிஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராஜேஸ்வரன்(கனடா), குகபாலன்(Kids word canada),மோகனதாஸ்(கனடா), பாசிளா(இலங்கை), மனோஜ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜனகன், ஜேசன், அக்சரன், கீர்த்தி, சஜித், அகத், சகாரா, இமாரன், அப்துல்லா, ரகீம், கரீம், சுமைஜா, அர்ஜன், நேஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அகிலன் அவர்களின் அருமைப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 11 Feb 2025 6:00 PM – 9:00 PM


Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Wednesday, 12 Feb 2025 8:00 AM – 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Wednesday, 12 Feb 2025 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

சித்திரா – மகள்
 +16479782265

கிரிஜா – மகள்
+16478896787

குகன் – மருமகன்
+14168392916


ராஜினி – மகள்
+16474498177

மோகன் – மருமகன்
 +16474008177

Related Articles