CanadaJaffnaObituarySrilanka

திருமதி பவனியம்மாள் சண்முகநாதன்

யாழ். அரியாலைப், பிறப்பிடமாகவும், ரிச்மண்ட் ஹில் – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பவனியம்மாள் சண்முகநாதன் அவர்கள் 07-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு பரமசாமி – சிவகாமசுந்தரி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான தம்பிஐயா இளையதம்பி – பொன்னம்மா தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் தம்பிஐயா அவர்களின் அன்பு மனைவியும்,

தனுஷியா ருத்திரானந்தா, எழில்குமரன், செந்தூரன் (சோபி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சொர்ணாம்பாள் நவரட்ணம், இராஜகுமாரி, கருணாகரன், தனலட்சுமி சாம் குணதாசன் மற்றும் புவனேஸ்வரி வரதராஜன், சரோஜினிதேவி நந்தசேனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரி சோமசுந்தரம், இரத்தினேஸ்வரி சோமசுந்தரம், பரமேஸ்வரி தவயோகராஜா, பத்மநாதன், யோகராஜா, பத்மா திருநீலகண்டர் மற்றும் கமலா யோகநாதன், காலஞ்சென்ற நவரட்ணம், பிரேமராணி கருணானந்தன், காலஞ்சென்றர்களான சாம் குணதாசன், வரதராஜன், நந்தசேனா ஆகியோரின் மைத்துனியும்,

ருத்திரானந்தா, மைத்திரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மாதங்கி, மானசன், மதுரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 05:30 – 09:00 மணி வரையும், 10-02-2025 திங்கட்கிழமை காலை 08:00 – 09:00 மணி வரையும் North Toronto Crematorium Inc. (2 Stalwart Industrial Drive, Gormley, Ontario L0H1G0) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:30 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

சோபி (மகன்):- +44 750 891 8356
ருத்தி (மருமகன்):- +1 416 843 3744

Related Articles