யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பகீரதன் புஷ்பராஜா அவர்கள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், புஸ்பராஜா கந்தையா பத்மலோகினி புஸ்பராஜா தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா சந்திரா சிவலோஜினி சந்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தரணி சந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
கெய்டன், ரெயானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மராஜன் சிவபாக்கியநாதன், கமலதாஸ் புஸ்பராஜா, மலர்விழி புஸ்பராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
துஷ்யந்தி கேசவன், பாலச்சந்திரன் சந்திரா, சயந்தினி ரமேஷ், காலஞ்சென்ற ஹேமலதா விக்னராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பத்மலோகினி புஸ்பராஜா – தாய் | |
+94770311387 |
பத்மராஜன் சிவபாக்கியநாதன் – சகோதரன் | |
+94750545189 |
நடராஜா சந்திரா – மாமா | |
+16473355841 |