JaffnaObituarySrilankaSwitzerland

திருமதி தருமலிங்கம் கமலாதேவி

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், குப்பிளானை வதிவிடமாகவும், சுவிஸ் Bern ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தருமலிங்கம் கமலாதேவி அவர்கள் 27-01-2025 திங்கட்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் இரத்தினம்(கட்டுவன்) தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கதிராசிப்பிள்ளை(குப்பிளான்) தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற தருமலிங்கம்(ஆசிரியர்- அ.மி.த.க புன்னாலைக்கட்டுவன்) அவர்களின் அன்பு மனைவியும்,

அமிர்தலிங்கம்(சுவிஸ் Ostermundigen), தருமரஞ்சினி(பிரான்ஸ் Beausoleil) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சாந்தன்(பிரான்ஸ் Beausoleil), கவிதா(சுவிஸ் Ostermundigen) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அஸ்வின், ஆருசன், அகிசன், அகரன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

அனுஸ்கா, சந்தோஸ், றித்விகா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அமிர்தலிங்கம் – மகன்
 +41782121106
சாந்தன் – மருமகன்
 +33666939004

Related Articles