யாழ், புத்தூர் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாசாமி நாகேஸ்வரன் அவர்கள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் அப்பாசாமி மற்றும் அப்பாசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
பூரனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுதர்சனன்(கனடா), வாஹினி(கனடா) ஆகியோரின் தந்தையும்,
சுகன்யா, வேல்மகிபன் ஆகியோரின் மாமனாரும்,
ஞானேஸ்வரன்(சுன்னாகம்) அவர்களின் சகோதரனும்,
திசான், அஸ்வின், நவீன், சுபாங்கி, சுபானு ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Wednesday, 29 Jan 2025 5:00 PM – 9:00 PM | North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada |
பார்வைக்கு | |
Thursday, 30 Jan 2025 8:30 AM – 9:00 AM | North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada |
கிரியை | |
Thursday, 30 Jan 2025 9:00 AM – 10:30 AM | North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada |
தகனம் | |
Thursday, 30 Jan 2025 10:30 AM – 11:00 AM | North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
சுதர்சனன் – மகன் | |
+14169024861 |
வேல் – மருமகன் | |
+16138507896 |