யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மீனாம்பாள் நவரட்ணம் அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று இறைவயடி சேர்ந்தார்.
அன்னார், அனுசுயா (பிரித்தானியா), கேதீஸ்வரன் (கொழும்பு), ஜெகதீஸ்வரன் (பிரித்தானியா), ரூபேஸ்வரன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயார் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கேதீஸ்வரன் (மகன்) | |
+94 71 273 8755 |