CanadaJaffnaObituary

திருமதி நடராசா பூரணம்

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசா பூரணம் 17-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அன்னலிங்கம், நவநிதமலர்(நவம்), காலஞ்சென்ற ஞானலிங்கம், தர்மேஸ்வரி, யோகேஸ்வரன்(காந்தன்), சிறிலிங்கம்(ஈசன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற செல்லம்மா, சிவக்கொழுந்து, செல்லத்துரை, கணேஸ், இராஜேந்தன், பூபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 25 Jan 2025 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 26 Jan 2025 8:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு

தர்மேஸ்வரி – மகள்
+16477130468

காந்தன் – மகன்
 +491794343674

ஈசன் – மகன்
 +41798128828

Related Articles