CanadaObituary

திரு விஜயகுமார் விஸ்வலிங்கம்

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா மாண்ட்ரீல் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் விஜயகுமார் அவர்கள் 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், ராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

யோகராஜா கமலரஞ்சிதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாசாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்சினி, தனுசன், கௌதம் ஆகியோரின் தந்தையும்,

நந்தகோபன் அவர்களின் மாமனாரும்,

விஜயலட்சுமி(இலங்கை), ஜெயலட்சுமி, ஜெயக்குமார், ரவிக்குமார், பாலகுமார் ஆகியோரின் உடன்பிறப்பும்,

அனிக்கா, ஜனினா ஆகியோரின் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 20 Apr 2021
2:00 PM – 5:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium
ue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
Wednesday, 21 Apr 2021
11:00 AM – 3:30 PM
கிரியை
Wednesday, 21 Apr 2021
3:30 PM – 4:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
Wednesday, 21 Apr 2021
4:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
சுதா – மகள்
 +14384554782
குமார் – சகோதர
 +14162872175 
சுட்டி – சகோதரர்
+15147397871 
ஜெயா – சகோதரி
 +15147395846 
பாலன் – சகோதரர்
 +15148980617 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 6 =