யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Chigwell, Basildon ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகனாதன் விஜயன் அவர்கள் 20-01-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெகனாதன் கமலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தவரத்தினம், மீனாம்பிகை தவரத்தினம்(இளைப்பாறிய ஆசிரியை- கனடா) தம்பதிகளின் மருமகனும்,
கீதா அவர்களின் அன்புக் கணவரும்,
லக்ஷ்மன் ஜொனதன் அவர்களின் அன்புத் தந்தையும்,
கந்தசாமி(பிரித்தானியா), ஜெயானி(கனடா), அசோகன்(பிரித்தானியா), விசாகன்(பிரித்தானியா), விமலன்(பிரித்தானியா), ஜனார்த்தன்(பிரித்தானியா), காலஞ்சென்ற ஜீவகன்(பிரித்தானியா), அகிலன்(பிரித்தானியா), கிரிதரன்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான பகீரதன்(கனடா), பாஸ்கரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவகுமாரன்(கனடா), சாந்தா(பிரித்தானியா), ஜெயா(பிரித்தானியா), கோமதி(பிரித்தானியா), சுகன்யா(பிரித்தானியா), சியாமளா(பிரித்தானியா), மிர்னாலினி(பிரித்தானியா), சுஜாத்தா(பிரித்தானியா), சத்தியா(கனடா), பாமினி(கனடா), மோகன் – நிரஞ்சா(கனடா), வசந்தன் – சுமித்திரை(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
முரளி- ஜெயா(கனடா), பிரதீபன் (தம்பா)- மிர்னா(கனடா), ரம்யா – பாஸ்கரன்(கனடா) , Datcho(கனடா), Christo(கனடா), விஷ்ணு(கனடா), ரமணா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கவிதா- ரிஷ்யா(பிரித்தானியா), சாய்வினோதன்(பிரித்தானியா), மீரா- பிரதீப்(பிரித்தானியா) ஆகியோரின் சித்தப்பாவும்,
லாவண்யா (பிரித்தானியா), சரண்யா(பிரித்தானியா), பிரசாந்-யோஜினி(பிரித்தானியா), விதுஷன்- துளசி(பிரித்தானியா), ஹர்ஷன்(பிரித்தானியா), அஸ்வினி(பிரித்தானியா), அஞ்சனா(பிரித்தானியா), பிரியங்கா(பிரித்தானியா), பிருந்தன்(கனடா), பானுஜன்(கனடா), பிரணவன்(கனடா) ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Monday, 27 Jan 2025 7:30 AM – 10:30 AM | The Willows Forest Rd, London IG6 3SL, United Kingdom |
தகனம் | |
Monday, 27 Jan 2025 11:00 AM | Forest Park Cemetery & Crematorium Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom |
தொடர்புகளுக்கு
மோகன் – மைத்துனர் | |
+14165670144 | |
வசந்தன் – மைத்துனர் | |
+17809531283 | |
விமலன் – சகோதரன் | |
+447764960537 |
அசோகன் – சகோதரன் | |
+447956166391 | |
அகிலன் – சகோதரன் | |
+447940918712 |