திரு உதயநாதன் விதுசன்
யாழ். அச்சுவேலி தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. உதயநாதன் விதுசன் அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று அகால மரணமானார்.
அன்னார், உதயநாதன் – சரோஜினிதேவி தம்பதியினரின் பாசமிகு மகனும், முருகராசா (நடுவில்) – யோகராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நிரஞ்சினி (நிரா) அவர்களின் பாசமிகு கணவரும்,
தேனுஜா, லிஷ்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லக்சன் (இலண்டன்), லக்சிகா (இலண்டன்), லபேஷன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு
நடுவில்: | |
+94 76 968 9586 | |
மனோ: | |
+44 785 233 1026 | |
லக்சன் | |
: +44 745 930 4701 |