FranceJaffnaObituary

திரு இராசதுரை கிறேசியன்

யாழ். நாரந்தனையை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசதுரை கிறேசியன் அவர்கள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.

அன்னார், இராசதுரை – மேரி தம்பதியினரின் அன்பு மகனும்,

செல்வதி (இலங்கை), காலஞ்சென்ற உதயன், அனி (இலங்கை) ஆகியோரின்  உடன் பிறந்த அன்புச் சகோதரரும்,

செல்வராஜ் (ITR வானொலி – பிரான்ஸ்), நாதன், Jarina Easy, Voyages ஆகியோரின் மைத்துனரும்,

அனுராவின் மாமனும் ஆவார். 

அன்னாரின் இறுதிகிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

தொடர்புகளுக்கு:

+33 65 125 7134

Related Articles