JaffnaLondonObituary

திரு. கணேசபிள்ளை உதயசந்திரன் (உதயன்)

யாழ். காரைநகர் களபூமி சத்திரந்தையை பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசபிள்ளை உதயசந்திரன் அவர்கள் 20-01-2025 திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

தொடர்புகளுக்கு

அஸ்வின் (மகன்)
 +44 794 380 4845
ரவி (சகோதரன்)
+44 795 177 9302

Related Articles