திரு சண்முகம்பிள்ளை சபாபதி
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை மற்றும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகம்பிள்ளை சபாபதி அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை தனது 86 வது வயதில் பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மாதர் சபாபதி – மகாலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகனும், காங்கேசன்துறை சேர்ந்த பொன்னையா கேசபதி – முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
அன்னேஸ்வரி (பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரியதர்சினி (பிரான்ஸ்), விஜயதர்சினி (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிறிசுதேஸ்கரன் (பிரான்ஸ்), சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நித்தியநகுலேஸ்வரன் (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம் (இலங்கை), சிவனேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாலசுப்பிரமணிம்-காலஞ்சென்ற குகராணி (இலங்கை), பத்மநாதன்-சரஸ்வதிதேவி (கனடா), சிவானந்தராசா-ரட்ணசோதி (அமெரிக்கா), செல்வராணி-கந்தசாமி (பிரான்ஸ்), பாலச்சந்திரன்-டொல்றோசியா வதனி (ஐக்கியராச்சியம்), சாந்தினி-கிருபானந்தன் (ஐக்கியராச்சியம்), பாஸ்கரன்-அரசமகள் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிருந்தா, பிரித்திகா, வர்ஷினி, கீரன், சகீரன், நிரோஷி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று காலை 8:30 மணி முதல் Funeral Home in Champigny-sur-Marne (739 Rue Marcel Paul – 94500, Champigny-sur-Marne) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து முற்பகல் 11:15 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:30 மணியளவில் Champigny – sur-Marne Crematorium de Champigny sur Marne (560, Avenue maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
பிருந்தா (பேரப்பிள்ளை) | |
+33 76 881 2584 | |
சிறிசுதேஸ்கரன் (மருமகன்) | |
+33 62 961 8346 | |
அன்னேஸ்வரி (மனைவி) | |
+33 60 453 8622 | |
பிரியதர்சினி (மகள் | |
+33 65 144 4308 | |
விஜயதர்சினி (மகள்) | |
+44 745 429 4203 |