GermanJaffnaKilinochchiLondonMallakamMathakalObituarySrilanka

திரு அம்பிகைபாகன் கந்தசாமி

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, ஜேர்மனி Bruchsal, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகைபாகன் கந்தசாமி அவர்கள் 14-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் நவமணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவசோதி அவர்களின் அன்புக் கணவரும்,

அபித்தா, சிபித்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுஜீவன், ரோகினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவராஜன், ஸ்ரீதர், கலா, வாசுகி, ரஞ்ஜினி, ஸ்ரீமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவா, நிசா, கலைச்செல்வன், சுதாகர், ஜெயராசா, ஆனந்தசிகமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனன்யா, ஆராதனா, இராவணன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சசி, ரஜீவ், பெரோசா, ஸ்ரீதர், உமேஸ், தனுஷா, பவித்ரா, சஞ்சய், இளஞ்சயன், சுகித்ரா, பிரேமித்ரா, ஷாலினி, சீலன், பிரிந்தா, கீர்த்தனா, அக்சயா ஆகியோரின் அன்பு மாமாவும்,

திலக்‌ஷி, கஜன், ரதுசன், அங்கஜன், லின்டா, பிரிந்தா, கவுசிகா, திரிஷா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

அனுக்‌ஷி, அக்‌ஷா, சதுர்ஷியா, சாத்விகா, சதுர்னவி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

தயாபரன், ஜீவானந்தன், குகதாசன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

நிமலசோதி, ஜெயசோதி, கலாசோதி, காலஞ்சென்றவர்களான சிவானந்தம், அருளானந்தம் மற்றும் நித்தியானந்தம், ஜெகதீஸ்வராநந்தம், பவாநந்தம் ஆகியோரின் அன்பு மச்சானும்,

மாலதி, ரசீனா, உமா, அனிஸ்டலா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

முரளிமோகன் குடும்பம், நந்தகுமார் குடும்பம் ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 18 Jan 2025 5:00 PM – 6:00 PMAsian Funeral Care – Harrow, North London 35, Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, United Kingdom
கிரியை
Sunday, 19 Jan 2025 2:00 PM – 4:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
Sunday, 19 Jan 2025 4:45 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு

சிபித்தன் – மகன்
+447799575614

Related Articles