JaffnaLondonObituarySrilanka

திருமதி பரமேஸ்வரி கந்தமூர்த்தி

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கந்தமூர்த்தி அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிற்றம்மபலம் இராசம்மா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற சிற்றம்பலம் கந்தமூர்த்தி(Former Family Counsellor and Former Jaffna Scout District Commissioner – Srilanka) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் அரசகுலசிங்கம் அவர்களின் அருமைச் சகோதரியும்,

கலாமதி(பிரித்தானியா), கலாரவி(பிரித்தானியா), கலாறெஜி(நோர்வே), கலாரமணி((பிரித்தானியா), கலாவண்ணன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரபாகரன்(பிரித்தானியா), ஜெயந்தி(பிரித்தானியா), சிறியானி(நோர்வே), செல்வக்குமார்(பிரித்தானியா), கோகிலா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

விக்டோரியா – Hans(நோர்வே), கிறிஸ்ரினா(நோர்வே), Dr.மயூரி(பிரித்தானியா), யாழினி(பிரித்தானியா), கோபி(பிரித்தானியா), தருணி(பிரித்தானியா), அரண்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

Ada(Norway), Jacob(Norway) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Sunday, 26 Jan 2025 8:30 AM – 10:45 AMTooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom
தகனம்
Sunday, 26 Jan 2025 11:20 AMMorden Cemetery London SM4 4NU, United Kingdom

தொடர்புகளுக்கு

கலாமதி – மகள்
+447967216583
கலாரவி – மகன்
+447946423279

கலாறெஜி – மகன்
+447306281062
கலாரமணி – மகள்
 +447423050307
கலாவண்ணன் – மகன்
+447956845225

Related Articles