CanadaJaffnaObituarySrilanka

திரு. தேவராஜா இராசகுமார்

யாழ். இருபாலையை பிறப்பிடமாகவும்,  Mississauga – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தேவராஜா இராசகுமார் அவர்கள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தேவராஜா – புவனேஸ்வரி தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற கந்தையாப்பிள்ளை – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

விமலா அவர்களின் பாசமிகு கணவரும்,

ஆர்த்தி, கீர்த்தியன் (அகரன்) ஆகியோரின் அன்பு தந்தையும்,

தாஷனின் அன்பு மாமனாரும்,

இராஜேஸ்வரி (ராஜி), மங்களேஸ்வரி (மங்களம்), ஈசன், வாசுகி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

மனோகரன், சிறி, சாந்தன், சசி, காலஞ்சென்ற சரவணபவன், தவபத்மசிங்கம், சரோஜினி, சிவபாலன், ரூபி, குஞ்சு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருஷ்ணதேவன் – றோசினி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-01-2025 புதன்கிழமை மாலை 5:00 – 9:00 மணி வரை   St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5)  இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 16-01-2025 வியாழக்கிழமை காலை 8:00 – 12:00 இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஈசன்
+1 647 292 9262 
சிவபாலன்:- +1 416 269 4018
+1 416 269 4018
விமலா
+1 905 956 0129

Related Articles