யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி இலகுப்பிள்ளை அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகநாதி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
தனிஸ்குமார், சசிகலா, விஜயகுமார், சங்கீதா, சுரேஸ்குமார், ரமேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அகிலா, தங்கேஸ்வரமூர்த்தி, அன்பழகி, தியாகயோகன், பபிதா, கிளொடியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தனிசிகா, கிருசன், திவியா, தர்சிகா, நிசாலினி, பவினயா, அனுஜா, திவானி, பவதாரணி, சாமினி, பிரித்தி, ஆர்த்திக், ஹரிஸ், றித்திக், அமிறிற்றா, சயன், அலாயா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
முத்தம்மா, காலஞ்சென்ற கனகலிங்கம், யோகேஸ்வரி, ரெத்தினசிங்கம், காலஞ்சென்ற சபாரெத்தினம், துரைராஜா, விசுவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, சிவலிங்கம், நாகேஸ்வரி, இராஜேஸ்வரி, ஈஸ்வரி, கமலேஸ்வரி, சொர்ணம்மா, அமிர்தலிங்கம், காலஞ்சென்ற மகாலிங்கம், நாகலிங்கம், வசந்தகுமாரி, காலஞ்சென்ற மங்கயற்கரசி ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற சபாபதி, மங்கையற்கரசி, பரமேஸ்வரி, தவமணி, ரெத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Thursday, 16 Jan 2025 3:00 PM – 6:00 PM | Kommunaler Friedhof Herringen Nord Lünener Str. 104, 59077 Hamm, Germany |
பார்வைக்கு | |
Saturday, 18 Jan 2025 11:00 AM – 4:00 PM | Kommunaler Friedhof Herringen Nord Lünener Str. 104, 59077 Hamm, Germany |
கிரியை | |
Monday, 20 Jan 2025 10:00 AM – 1:30 PM | Kommunaler Friedhof Birkenallee 59071 Hamm, Germany |
தகனம் | |
Monday, 20 Jan 2025 2:00 PM | Kommunaler Friedhof Birkenallee 59071 Hamm, Germany |
தொடர்புகளுக்கு
சரஸ்வதி – மனைவி | |
+4923813728533 | |
தனிஸ்குமார் – மகன் | |
+4915155591708 |
சசிகலா – மகள் | |
+4915758163597 | |
விஜயகுமார் – மகன் | |
+4917620600066 |
சங்கீதா – மகள் | |
+4915234172985 | |
சுரேஸ்குமார் – மகன் | |
+4917647591680 |
ரமேஸ்குமார் – மகன் | |
+4915730862301 |