JaffnaLondonObituarySrilanka

திரு சஞ்சயன் சிவதாஸ் (Shan)

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சஞ்சயன் சிவதாஸ் அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரட்ணசபாபதி நாகேஸ்வரி தம்பதிகள், சிவனேசப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சிவதாஸ் மற்றும் காலஞ்சென்ற இந்திராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மோகனதாஸ் நாகலோயினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,

அக்‌ஷனா அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஜனார்த்தனி(இலங்கை), சாம்பவி(ஜேர்மனி), பிரணவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கஜீரன்(இலங்கை), புவிகரன்(இலங்கை), யதுகுலன்(இலங்கை), சதீஸ்(இலங்கை), பிரதீஸ்(ஜேர்மனி), வாகீஸ்(ஜேர்மனி), திலீபா, சோபியா(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Sunday, 19 Jan 2025 8:15 AM – 10:45 AM
Old Parkonians Pavilion The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD, United Kingdom
தகனம்
Sunday, 19 Jan 2025 12:00 PM
South Chapel, City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, United Kingdom

தொடர்புகளுக்கு

கஜிதா – மனைவி
 
 +447398167570

Related Articles