இந்தியா – திருநெல்வேலி மாவட்டம் வடகன்குளம் கிராமத்தை பூர்வீகமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கொண்ட திரு. மைக்கல் மரியதாசன் நாடார் அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று விண்ணுலகம் சேர்ந்தார்.
அன்னார், திரேசா அவர்களின் அன்பு மனைவியும்,
Virgin, Joy, Floremce, Needirajan ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
Daniel, John, Shanthi ஆகியோரின் மாமனாரும்,
Shironmani Nadar (இந்தியா) சகோதரனும்,
Kavina, Dilshanth, Praveen, Prasad, Anikait, Steeve ஆகியோரின் தாத்தாவும்,
Davian னின் பூட்டாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-01-2025 திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் (No-14, Huludagoda Lane, Mount Lavinia) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 15-01-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இறுதி நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரவீன் | |
+94 77 714 0301 |