யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி மாலிசந்தியை வாழ்விடமாகவும், கொழும்பு இல. 25, இராஜசிங்கம் றோட், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரிப்பிள்ளை பொன்னம்பலம் அவர்கள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற கந்தையா, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளிநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சசிகரன் மற்றும் கிருபாகரன்(கனடா), நந்தினி(கனடா), வனஜா(கனடா), தேவிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆனந்தசிவம்(கனடா), செந்தில்குமரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிலக்ஷனா, கனிஷன், திவிஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், நாகம்மா, சிவக்கொழுந்து, இராஜகோபால், கந்தையா மற்றும் இராசரத்தினம்(கனடா), மயில்வாகனம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பறுவதம் மற்றும் பொன்னம்மா(கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-01-2025 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை கல்கிசை மகிந்தமலர்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 16-01-2025 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
+94712299474 | |
கிருபாகரன் – மகன் | |
+14162777476 |
கிருபாகரன் – மகன் | |
+16476241991 | |
நந்தினி – மகள் | |
+16473521998 |
வனஜா – மகள் | |
+16475757476 | |
தேவிகா – மகள் | |
+16476191991 |