JaffnaObituarySrilanka

திருமதி தியாகராஜா தங்கம்மா (தங்கச்சியம்மா)

யாழ். வயாவிளான் திக்கத்தை பிறப்பிடமாகவும். வயாவிளான் திக்கம்புரைய வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தியாகராஜா தங்கம்மா அவர்கள் 10-01-2025 வெள்ளிக்கிழமை அன்று வயாவிளானில் இறைவனடி சேர்ந்தார்,

அன்னாரின் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கணேசமூர்த்தி
 +94 76 619 3208

தவலட்சுமி
 +94 77 779 6358

ஜெயமூர்த்தி
 +1 514 833 5743

Related Articles